தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம்

செல்வன் யூட் மிதுஷன் பிகிறாடோ
இவ்வருடம் இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்.புனித சவேரியார் ஆண்கள்  கல்லூரியில் தரம் 7 இல் கல்விகற்கும் செல்வன் யூட் மிதுஷன் பிகிறாடோ தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று கல்லூரிக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்ததோடு புதுடெல்லியில் இடம்பெறும் சர்வதேச மட்ட போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்

[Reported by E.A.Gnanaseelan ]